Chanakyaa
Chanakyaa
  • 43 065
  • 681 491 224
TN Govt Women Special Scheme.. Minister Geetha Jeevan Assembly Speech | Dmk | Stalin | Udhayanidhi
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #specialscheme #tngovernment #stalin #geethajeevan #stalin #assemblysession
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: ua-cam.com/users/Chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - chanakyaaonline/
Follow Chanakyaa on Twitter - ChanakyaaTv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_tv?hl=en
Android App - play.google.com/store/apps/details?id=com.app.chanakyaa
Переглядів: 409

Відео

ஒரே நாளில் மாறிய முடிவு | கெஜ்ரிவாலை துரத்தும் சோகம் | Arvind Kejrival | Liquor Scam | Bail | AAP
Переглядів 9103 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #annamalai #anbumaniramadoss #arvindkejriwal #aamaadmiparty #delhi #pakistan #tasmac #kallakurichi #masubramanian சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media chan...
போட்டி போட்டு கொண்டு புகழ்பாடிய Sekarbabu & Anbarasan Assembly Session | UDHAYANIDHI | DMK | Stalin
Переглядів 4783 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #stalin #udhayanidhi #sekarbabu #thamoanbarasan #dmkgovt #assemblysession சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issue...
CMDA-வில் வந்த மாற்றங்கள்.. | Sekarbabu Assembly Speech | Stalin | DMK | Kallakurichi | udhayanidhi
Переглядів 2213 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #sekarbabu #dmkgovt #stalin #udhayanidhi #cmda சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Culture, Sport...
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை செய்தது என்ன? | Minister Anbarasan Said details | DMK | Assembly
Переглядів 2064 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #anabarasan #dmkgovt #assemblysession #mkstalin அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Culture, Sports, Cinem...
உயிரோடு எரிக்கப்பட்ட சுற்றுலா பயணி.. வெளியான பகீர் வீடியோ | North West Pakistan | Burning | Tourist
Переглядів 7734 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #pakistan #tourist #burning #policestation சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Culture, Sports, C...
எரியும் நெருப்பில் குளிர்காய்வதா? EPSஐ விமர்சித்த MA Subramanian | DMK | Kallakurichi | ADMK
Переглядів 1594 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #masubramanian #dmkgovt #edapadipalaniswamy #kallakurichi #news #admk சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, S...
உரையின் போது வந்த கேள்வி? மதுவிலக்கு ஆயத்தீர்வை Minister Muthusamy Reaction | Assembly session | DMK
Переглядів 1 тис.4 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #dmkgovt #assemblysession #muthusamy சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Culture, Sports, Cinema ...
Kallakurichi illicit Liquor issue.. CBCID விசாரணையில் வெளியான பகீர் தகவல் | Stalin | Andhra Pradesh
Переглядів 8514 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #andhrapradesh #chemicalfactory #kallakurichi #methanol சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Cultu...
KAllakurichi Issue "MLA-க்கள் தான் உடந்தை" | பகீர் கிளப்பும் Anbumani! | illicit Liquor | DMK | PMK
Переглядів 1414 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #illicitliquor #anbumaniramadoss #kallakurichi #dmkmla சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Cultur...
ஆய்வை தொடங்கியவுடன் Ex. Judge சொன்ன விஷயம்! | பரபரப்பில் Kallakurichi! | illicit Liquor | TN Govt
Переглядів 5594 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #exjudge #kallakurichi #chanakyaa #illicitliquor #dmkgovernment சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science...
அதிரவைக்கும் கள்ளச்சாராய Nexus! | Backfootல் திமுக? Annamalai Idea? | Sumanth C Raman Interview
Переглядів 2,9 тис.4 години тому
#Chanakyaa #kallakurichi #sumanthcraman #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #sumanthcraman #drugsnexus #annamalai #dmkgovt #stalin சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , ...
ஈஷா மையத்தில் நடந்தது என்ன?| உண்மை உடைக்கும் நிர்வாகி| ISHA YOGA Center | Coimbatore | Jakki Vasudev
Переглядів 6 тис.4 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #jakkivasudev #sadguru #coimbatore #ishayogacenter சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Culture, S...
DMK முக்கிய புள்ளியால் ராஜினாமா செய்த Superintendent of Police?| Annamalai ஒரே போடு | BJP | Stalin
Переглядів 1,1 тис.4 години тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #superintendentofpolice #dmkgovt #annamalai #stalin #dmk சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Cult...
சொத்து பரிமாற்றத்தில் ஆள் மாறாட்டம் | தடுக்க புதிய மென்பொருள் | Property Exchange | Finger Mark
Переглядів 1745 годин тому
#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #documentation #propertyexchange சாணக்யா! அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel focusing on , Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and ...
"தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம்.." | Actor Surya Sivakumar Statement | TN Govt. | illicit Liquor
Переглядів 1,2 тис.5 годин тому
"தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம்.." | Actor Surya Sivakumar Statement | TN Govt. | illicit Liquor
தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு மீறல்? | Congress ஆவேசம்! | Loksabha Speaker | Jairam Ramesh
Переглядів 1845 годин тому
தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு மீறல்? | Congress ஆவேசம்! | Loksabha Speaker | Jairam Ramesh
நேற்று ஜாமீன் இன்று?! விழி பிதுங்கும் Kejriwal | aam aadmi Party| Delhi | Liquor Scam Case | Bail
Переглядів 6155 годин тому
நேற்று ஜாமீன் இன்று?! விழி பிதுங்கும் Kejriwal | aam aadmi Party| Delhi | Liquor Scam Case | Bail
தமிழக அரசு வழக்கறிஞரை கேள்விகளால் மடக்கிய நீதிபதிகள் | Govt. Lawyers | illicit Liquor | Highcourt
Переглядів 6 тис.5 годин тому
தமிழக அரசு வழக்கறிஞரை கேள்விகளால் மடக்கிய நீதிபதிகள் | Govt. Lawyers | illicit Liquor | Highcourt
கள்ளச்சாராய நெட்வொர்க்!.. அதிரவைக்கும் Rangaraj Pandey Interview | Kallakurichi | Stalin | TN Govt
Переглядів 36 тис.5 годин тому
கள்ளச்சாராய நெட்வொர்க்!.. அதிரவைக்கும் Rangaraj Pandey Interview | Kallakurichi | Stalin | TN Govt
கள்ளச்சாராயம் குடிசைதொழிலா?| Anbumani Pressmeet| Kallakurichi | illicit Liquor | TNGovt | Villupuram
Переглядів 575 годин тому
கள்ளச்சாராயம் குடிசைதொழிலா?| Anbumani Pressmeet| Kallakurichi | illicit Liquor | TNGovt | Villupuram
7000 பேருக்கு கிடைத்த யோகம் | பிரதமருடன் YOGA | MODI | Sri Nagar | Jammu Kashmir | World yoga Day
Переглядів 2025 годин тому
7000 பேருக்கு கிடைத்த யோகம் | பிரதமருடன் YOGA | MODI | Sri Nagar | Jammu Kashmir | World yoga Day
தொல்லை தரும் அழைப்புகளைத் தடுக்க புதிய வரைவு வழிகாட்டுதல் | Unwated Calls | Supreme Court
Переглядів 1835 годин тому
தொல்லை தரும் அழைப்புகளைத் தடுக்க புதிய வரைவு வழிகாட்டுதல் | Unwated Calls | Supreme Court
உயிர்போகும் முன்... கள்ளச்சாராயம் குடித்தவர் பேசியது.. | Kallakurichi | illicit Liquor | TN Govt
Переглядів 1,4 тис.5 годин тому
உயிர்போகும் முன்... கள்ளச்சாராயம் குடித்தவர் பேசியது.. | Kallakurichi | illicit Liquor | TN Govt
கற்பழிப்பை தடுக்க கருவியா?| இதுல அரசியல் சாயம் பூசாதீங்க! | ADMK Kovai Sathyan Chanakyaa Interview
Переглядів 5316 годин тому
கற்பழிப்பை தடுக்க கருவியா?| இதுல அரசியல் சாயம் பூசாதீங்க! | ADMK Kovai Sathyan Chanakyaa Interview
வார்ரூம் சர்ச்சை முற்றுப்புள்ளி வைத்த மலை! | Atrocity Arumugam | Annamalai | BJP
Переглядів 7 тис.6 годин тому
வார்ரூம் சர்ச்சை முற்றுப்புள்ளி வைத்த மலை! | Atrocity Arumugam | Annamalai | BJP
illicit Liquor issue உண்மை மறைப்பு? EPS சரமாரி கேள்வி | ADMK | DMK | Kallakururich | Stalin | Spirit
Переглядів 4367 годин тому
illicit Liquor issue உண்மை மறைப்பு? EPS சரமாரி கேள்வி | ADMK | DMK | Kallakururich | Stalin | Spirit
மக்கள்நலன் காக்க, எந்த எல்லைக்கும் செல்வேன் | Stalin Assembly Speech | illicit Spirit | Kallakurichi
Переглядів 5448 годин тому
மக்கள்நலன் காக்க, எந்த எல்லைக்கும் செல்வேன் | Stalin Assembly Speech | illicit Spirit | Kallakurichi
Sprit issue Continue..நாகையில் கைதான கும்பல்| Kallakurichi | illicit Liquor | Nagapattinam | Alcohol
Переглядів 3018 годин тому
Sprit issue Continue..நாகையில் கைதான கும்பல்| Kallakurichi | illicit Liquor | Nagapattinam | Alcohol
கள்ளுக்கடை தான் தீர்வு.. Annamalai அதிரடி| illicit Liquor | BJP Kallakurichi | ishayoga | Coimbatore
Переглядів 8408 годин тому
கள்ளுக்கடை தான் தீர்வு.. Annamalai அதிரடி| illicit Liquor | BJP Kallakurichi | ishayoga | Coimbatore

КОМЕНТАРІ

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 3 хвилини тому

    வாக்க அதிகமாக விக்கிறவனுக்கு விக்கிரவாண்டி வாக்களிக்கும்!

  • @email2krish1
    @email2krish1 5 хвилин тому

    Yethir katchi naigal enge? Yen poratam nadatha villai??

  • @saenchai5071
    @saenchai5071 5 хвилин тому

    இனி ஒவ்வொரு இல்லத்தரசிகள் " எதுக்கு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்து டாஸ்மாக் போய் குடிக்க வேண்டும், வெறும் 60 ரூபாய்க்கு குடித்த அனைவர் வீட்டுக்கும் 10 லட்சம் வாங்கும் போது " இந்த கேள்விய மதுப்பிரிய கணவன்மார்களுக்கு விழிப்புணர்வு தட்டி கொடுத்து நொறுக்கி எடுக்க வேண்டும்.

  • @nathansriram2592
    @nathansriram2592 6 хвилин тому

    தே மகன் ஆட்சியர் அந்த மாமா பயலால் தான் இவ வளவு இறப்பு

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 7 хвилин тому

    கனிமொழி எங்கே போனாங்க... விதவைக்காக போராடும் போராளி

  • @ramanathann4937
    @ramanathann4937 8 хвилин тому

    Oru neet anitha ku enna drama pannanuga.

  • @skraman69
    @skraman69 15 хвилин тому

    ரங்கராஜ் அவர்களே!! நீங்கள் ஏதோ 1 off incident and 40 மக்கள் இறந்து விட்டார்கள் என்று பேசி, உங்களுக்குள்ளாகவே இந்த பிரச்சணையை சுருக்கி பேசுகிறீர்களோ என்பது என்னுடைய அபிப்பிராயம்!!! காரணம், இந்த விஷச் சாராய விற்பனை ஒரே ஒரு முறை நடந்தது அது 40 பேரின் உயிரை குடித்துவிட்டதல்ல!!! இந்த வியாபரமானது அமோகமாக 3 ஆண்டுகள் சீறும் சிறப்புமாக நடை பெற்றிருக்கின்றன!!! இந்த விஷத்தை 3 ஆண்டுகளாக குடித்தவர்கள் கணக்கை எடுத்தால் பல ஆயிரக் கணக்கான குடிமகன்களை பாதித்து இருப்பதையும் கணக்கில் கொண்டு பேச வேண்டுமமா? செத்தால் தான் பாதிப்பா? இத்துனை நபர்கள் சாகாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களது உடலின் பாதிப்புக்கள் கண் பார்வை இழந்திருப்பது, காது கேளாமை, நரம்பு மண்டல தளர்ச்சி, சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு போன்றவைகள் எந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள்? இதையும் சேர்த்து பேச வேண்டாமா? இந்த நிகழ்வு, 4 கோடி ரூபாய் இழப்பீடுகளால் சரி செய்யக் கூடிய நிகழ்வா?

  • @bhakkiyarajkarunamoorthy8417
    @bhakkiyarajkarunamoorthy8417 17 хвилин тому

    Savukku Shanker was telling this again and again he his now

  • @vishnu.unique
    @vishnu.unique 18 хвилин тому

    true fact Trichy lot of my relatives want to vote bjp but unfortunately cooker symbol pathila they put admk

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 21 хвилина тому

    Money Money Money at the time of elections. People will forget everything!

  • @sundarsundar3157
    @sundarsundar3157 33 хвилини тому

    எங்கே மாறிப் போனாலும் வீடு வண்டி சாமான்கள் ஏற்றி இறக்க ஆட்கள் ரேஷன் ஆதார் கார்டு அட்ரஸ் மாற்றம் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பு etc செய்ய ஜால்ராக்கள் ரெடியாக இருப்பார்கள். ஒரு கிளார்க்குக்கு உள்ள எந்தக் கஷ்டமும் இருக்க வாய்ப்பில்லை. ஒரே ஒரு பரீட்சை பாஸ் பண்ணிட்டா (அதில் அகில இந்திய முதல் மார்க் சில சமயங்களில் 52 55 தான் ) ரிடையர்மென்ட் வரை வாய்க்கு வந்தபடி என்ன பேசினாலும் (கோர்ட் ஜட்ஜ் முன்பாக விதிவிலக்கு) பிரச்சனையே இல்லை. என்னடா கொடுமை இது ???

  • @palanitex
    @palanitex 33 хвилини тому

    இவர் குறை சொல்லாத அரசியல்வாதி இல்லை, இவர் குறை சொல்லாத கட்சி இல்லை, இவர் குறை சொல்லாத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதைக்கு இவர் மக்களை மட்டுமே குறை கூறவில்லை. எப்போதும் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் எதற்காக ஒருவரை தாழ்த்தியோ வீழ்த்தியோ பேசி அரசியலுக்கு வரவேண்டும்? பணம் பதவி இந்த இரண்டிற்குக்காக மட்டுமே தான் வேறொன்றிக்கும் இல்லை. எனவே அரசியலில் நான் தான் நல்லவர் வல்லவர் என்று கூறிக்கொண்டு தலைக்கணத்தோடு சுற்றிவருபவர்களால் எந்த நேரத்திலும் நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் ஆபத்து வரலாம். இது தான் இன்றைய இந்த விளம்பர அரசியல்வாதியின் நிலை. அதனால் தான் மக்கள் தேர்தல் நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்கள் என்பதே எனது கருத்து...

  • @avs5167
    @avs5167 34 хвилини тому

    சவுக்கு சங்கர் பெயரோடு சொன்னாரே …உண்மையை சொன்னவரை கைது செய்துள்ளனர். கள்ள சீராயம் காய்ச்சினவன் சுதந்திரமாக, இடத்தை மாற்றி காச்ச தயார் அரசு ஆதரவோடு

  • @palanitex
    @palanitex 34 хвилини тому

    இவர் குறை சொல்லாத அரசியல்வாதி இல்லை, இவர் குறை சொல்லாத கட்சி இல்லை, இவர் குறை சொல்லாத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதைக்கு இவர் மக்களை மட்டுமே குறை கூறவில்லை. எப்போதும் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் எதற்காக ஒருவரை தாழ்த்தியோ வீழ்த்தியோ பேசி அரசியலுக்கு வரவேண்டும்? பணம் பதவி இந்த இரண்டிற்குக்காக மட்டுமே தான் வேறொன்றிக்கும் இல்லை. எனவே அரசியலில் நான் தான் நல்லவர் வல்லவர் என்று கூறிக்கொண்டு தலைக்கணத்தோடு சுற்றிவருபவர்களால் எந்த நேரத்திலும் நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் ஆபத்து வரலாம். இது தான் இன்றைய இந்த விளம்பர அரசியல்வாதியின் நிலை. அதனால் தான் மக்கள் தேர்தல் நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்கள் என்பதே எனது கருத்து...

  • @shanthib1279
    @shanthib1279 36 хвилин тому

    Needed, u people voted Dravidian stocks

  • @pannvalan3350
    @pannvalan3350 37 хвилин тому

    'டாஸ்மாக் மதுவால், (உடனே) உயிர் போகாது' என்பது சரி தான். ஆனால், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவைத் தொடர்ந்து குடித்து வந்தால், உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். தூக்கமும், பசியும் நேரப்படி இருக்காது. நெஞ்சு எரிச்சலும், வயிற்று வலியும் உண்டாகும். அறிவு சொல்வதை உடல் கேட்காது. மூளையின் கட்டளைக்குக் கை, கால்கள் ஒத்துழைக்காது. அடிக்கடி ஞாபக மறதி உண்டாகும். பின்னர் நினைவாற்றல் இழப்பு பெரிதாகும். கண் பார்வை மங்கும். முதலில் கல்லீரல் சேதம் அடையும். பிறகு, சிறுநீரகம் பாதிப்படையும். குடலில் புண்கள் ஏற்படும். மூளையின் சில பாகங்கள் நிரந்தரமாகச் செயலற்றுப் போகும். அடிக்கடி மருத்துமனையில் சேர்க்கப்படும் நிலை உருவாகலாம். கல்லீரல், குடல், ஆசனவாய் ஆகிய பகுதிகளில் புற்று நோயும் வர வாய்ப்பு இருக்கிறது. பின்னர் ஆயுள் குறைந்து, அகால மரணமும் நிகழலாம்.

  • @abipkm3331
    @abipkm3331 39 хвилин тому

    Epidi ra mudiyala da saami

  • @marymagdalene891
    @marymagdalene891 42 хвилини тому

    Only scheme for women. Modern society not for men.

  • @gopalakrishnansomasundaram3647
    @gopalakrishnansomasundaram3647 45 хвилин тому

    எல்லாம் சரி, வடக்கனுக்கு இடது பக்கம் உள்ள வழுக்கு மண்டையன் யாரு ?

  • @ganapathydass3965
    @ganapathydass3965 49 хвилин тому

    பூரண மதுவிலக்கு உள்ள அரபு நாட்டில் போதைக்காக ஷாம்புவை ஏதோ செய்து குடித்த இந்திய, நேபாளி மக்களை பார்த்தவன் நான். பூரண மதுவிலக்கு சாத்தியமே கிடையாது. ... சிகரெட்டை ஒழிக்க விலையை ஏற்றி பல கட்டுபாடுகளை செய்ய மக்கள் பான்பராக்குக்கு மாறினார்கள். பான்பராக்கை தடை செய்ய கஞ்சாக்கு மாறினார்கள். இதற்கு ஒரே வழி மலிவான போதை... கள்ளுக்கடைகளை கட்டுப்பாடுகளுடன் திறங்கடா...

  • @buvaneshp6288
    @buvaneshp6288 53 хвилини тому

    Evanum pesamatan sidharth , prakashraj, surya , kamal ella dash um sethutanunga pola porambokku naigal 😡😡😡😡😡 thiruma, vaiko, congress party , communist alla kaigal ellam uyiroda than irukkengala…. Thayavu seithu neenga antha saarayatha kudichitu sethurunga… neenga ellam uyiroda irundha paava pattavan ellam daily saavuvan

  • @kiransahanan8722
    @kiransahanan8722 56 хвилин тому

    40 jeyacheeenga anaaal 40 kku melaya poachae

  • @ganapathydass3965
    @ganapathydass3965 Годину тому

    மலிவாக போதை வேண்டுமானால் ஒரே வழி கள்ளுக்கடைகளை திறப்பதுதான்... இப்படி காசு குறிப்பிட்ட மது ஆலை முதலாளிகளுக்கு மட்டும் போகாது...

  • @ponnulingam6150
    @ponnulingam6150 Годину тому

    நிவாரணத் தொகைக்காக, அனைத்து அதிகாரிகளிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் சம்பளம் மற்றும் சொத்துக்களை கைப்பற்றுவது, அனைத்து அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் கடமையை தானாகவே செய்வார்கள்.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Годину тому

    மதுபான கடைகளை மூடினால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருக்கும்.பல குழந்தைகள் தந்தையை இழந்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.மதுபானத்தை தடை செய்யவேண்டும்.

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 Годину тому

    We don't want questioning and advice from High Court We want Judgement and punishment to the culprits

  • @nathanchidu
    @nathanchidu Годину тому

    if a government or government-nominated person is making the production of alcohol and supply to only tasmac for general public. is there any quality check is been made. why good quality is not supplied in tasmac. Because local production will be affected. FXXk sake... Shame on us and same on everyone and you. because its high time we need to speak up..... why there is no issue in neighbouring state like Karnataka don't have issue with alcolcol related issue in the news because its not alcohol is cheap and goverment didn't involve in alcohol sale. speak loud and speak from your heart not for others.

  • @pannvalan3350
    @pannvalan3350 Годину тому

    கள்ளச் சாராயம் குடித்த 6 பேர், முதல் நாள் இறந்து விட்டார்கள். அப்போது ஊரெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மக்கள் அரசல் புரசலாகப் பேசத் தொடங்கி விட்டார்கள். அப்போது, உண்மையை மறைக்க முயன்றார், அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார், "இவ்வளவு பேர் ஒரே சமயத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதன் காரணம் என்ன என்பதை அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அது விரைவில் தெரிய வரும்" என்று மட்டும் சொல்லி வாயைப் பொத்திக் கொள்ளாமல், நோயாளிகள் எல்லோரும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்" என்று சொன்னது தான், பிரச்சினை பூதாகாரமாக வெடித்ததற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதை அப்படியே நம்பிய பலரும், அன்றைக்கு (2-ஆம் நாள்) மறுபடியும் கள்ளச் சாராயத்தைக் குடித்ததாக அந்த ஊர்க்காரர்கள் காணொலியில் சொல்கிறார்கள். இது தான் சாவு எண்ணிக்கையை உயர்த்தியதாகச் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்ட 185 பேரில், இது வரை 50 பேர் இறந்திருப்பதாகவும், இன்னும் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், புதிய ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் ஊடக நிருபர்களிடம் சொல்லி இருக்கிறார்.

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk Годину тому

    Iruka prachanaiku indha amma lipstick avangalaku mukkiyan, pandey has to see these basic things. Don't think iam going in-depth, As a media person, discussing about a major worst situation , should be aware of their personal make up. Very irritating and annoying a lady discussing a tragedy with pandey with such a bright annoying lipstick. Hundreds of women lost their husbands. What to say, that is their level.

  • @sgopan5457
    @sgopan5457 Годину тому

    Brilliantly decoded. Based on the Subject matter and the incharge ,you can easily expect the outcome.

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 Годину тому

    All u asking 100 percent correct. What use.. Sir, in my street , government working people, if i as lady ask their socit mistakes, the way they talk.. Ioooo when future will change for kids. See clinate, waste sir talking. U trying .

  • @vishnupriya8431
    @vishnupriya8431 Годину тому

    Kushbu oru பச்சொந்தி. Acting intelligent, No use for People..Always jumping for money from one political party to another

  • @rajagopalg6587
    @rajagopalg6587 Годину тому

    அய்யா வணக்கம், அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் போலீசாரை எதிர்த்து பேசினாலோ, தாக்க வந்தாலோ, அவர்கள் சொல்வதை கேட்காமல் இருந்தாலோ, ஆயுதம் வைத்து இருந்தாலோ போலீசாருக்கு சுடுவதற்கு கூட அதிகாரம் உள்ளது.. உலகில் தலை சிறந்தது தமிழக காவல்துறை அதேசமயம் கடந்த 3ஆண்டுகளாக முதல்வன் படத்தில் ரகுவரன் காவல் துறையை அட்டகத்தி போல வைத்து இருப்பார். அதே போல் காவல்துறைக்கு ஆளுங்கட்சியின் அனைத்து பக்கங்களில் இருந்தும் பிரஸர் வந்து அவர்களை செயல்பட விடாமல் தடுக்கிறது.. தற்போது ரவுடிகளுக்கும், சாராயம் காய்ச்சுபவர்களுக்கு, கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பவர்களுக்கு, கூலிப்படை கொலைக்காரர்களுக்கு காவல் துறை மேல் துளியும் பயம் இல்லை.. தற்போது எந்த காவல்துறை அதிகாரியிடம் துப்பாக்கியும் இல்லை,லத்தியும இல்லை.. கடந்த சில வருடங்களாக எந்த இடங்களிலலும் லத்தி சார்ஜ்ம் இல்லை.. மக்கள் அதிகம் உள்ள ஒரு நாட்டில் எவ்வளவு தவறு செய்தாலும் உடனே பெயில் கிடைக்கும் ஒரு நாட்டில் வெறும் சட்டம் மட்டுமே சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.. 2011to 2016 ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தான் காவல் துறை மிக அதிக அதிகாரத்துடன் இருந்தது.. தவறு செய்தவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.. அன்றாட வாழ்வில் கூலிப்படை, கொள்ளையர்கள் மற்றும் ரவுடிகளால் பல்வேறு காவல் துறையினர் இறக்கின்றனர்.. அப்போது எல்லாம் பலர் வாய் திறப்பது இல்லை.. ஆனால் சாத்தான் குளத்தில் நடந்த நிகழ்வில் அப்போதைய எதிர்க்கட்சிகள்,தமிழக மீடியாக்கள் குறிப்பாக News 7, மற்றும் பிரிவினைவாத சக்திகள் செய்த அரசியல் இன்று காவல் துறையினரை கடமைக்கு மட்டும் பணியாற்ற வைக்கிறது.. இனி இரண்டு வருடமும் காவல் துறையினருக்கு எந்த வித அதிகாரமும் வழங்க போவதில்லை.. ஜெயலலிதா போன்று ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு தீரத்துடன் செயல் படக்கூடிய முதல்வரை இனி மக்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை.. புதுதில்லி மற்றும் புதுச்சேரி போல தமிழக காவல்துறையை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும்... அது ஒன்று மட்டுமே நிரந்தர தீர்வு...